👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust received request from *Tholpavakoothu artist family lives in Madurai*, in poverty since no events. Trust took initiative to support by *sponsoring them for a small business to sell plastic items*. Tx to the donors_._
✍️ ✍️ *நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா*
*ஆட்டமாடி பாட்டுப் பாடி அழகான ஜதையோடு வந்தானய்யா*
*70-80* களில் அதிகம் பார்த்த *தோல்பாவை கூத்து* காலப் போக்கில் அழிந்து வருகிறது.
👉 *மதுரை* – கல்லிக்குடியில் வசிக்கும் *தோல் பாவை* கூத்து கலைஞரிடம் இருந்து வந்த கோரிக்கை.
👉 *வாய்ப்புகள்* இல்லாத நாட்களில் வாழ்வாதார உதவியாக *பிளாஸ்டிக் பொருள்* களை தள்ளு வண்டியில் விற்பனை செய்ய பொருட்களை வழங்கிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்கள்*
1.ஆரவ் நாயர்
2.
லாவன்யா சுப்ரமணியம்
3.ஷானி நாயர்
அறம் செய்ய பழகு