மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரித்திருக்கும்a ராயல் சல்யூட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெய் சிவசேகர்.
இதில் பிரதீப் – சக்திவேல், அர்ச்சனா சிங்க் – மீனாட்சி , யுவா யுவராஜ் – மேஜர் பல்வீந்தர் சிங், சுபாஷ் சிம்பு – பக்ருதீன், அமரன் எம்.ஜி.ஆர் – சர்மாஜி, இன்பா – அப்பாராவ் (சக்திவேல் நண்பர்), ஜனனி – சித்தாரா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :- ஒளிப்பதிவு – கணேஷ் முத்தையா, இசை – ஜெய் கிஷான், படத்தொகுப்பு – ஆர்.கே.வி.ஜெய்,ஒளிப்பதிவு – கணேஷ் முத்தையா, இசை – ஜெய் கிஷான், படத்தொகுப்பு – ஆர்.கே.வி.ஜெய், கலை – இன்பா ஆர்ட் பிரகாஷ், பாடல்கள் – ஜெய் சிவ சேகர், பாடியவர்கள் – பவன், தீபிகா, ஸ்ரீராம், சுதர்சன், ரீமா, மக்கள் தொடர்பு – கணேஷ்
கதை கரு
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய் சிவ சே.
படத்தை பார்ப்போம்;
கதை நாயகனாக நடிக்கும் பிரதீப் இந்திய எல்லையில் பாகிஸ்தானுடன் போர் நடந்து கொண்டிருக்க பிரதீப்புக்கும் , இன்பாவுக்கும் சமீபத்தில் தான் .திருமணம் ஆகி இருக்க, இவர்கள் குடும்ப இவர்களின் வருகைக்காக எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனைவியைக் காண வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கும் இந்நிலையில் குண்டடிபட்ட இந்திய மேஜர் தூக்கிக்கொண்டு சக சிப்பாய் இன்பாவுடன் இந்திய முகாம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார். வழியில் எதிர்பாராத விதமாக இன்பா இறந்து விடுகிறார்
,பிரதீப் காட்டுப் பகுதிகளில் தன்னந்தனியாக மேஜரை சுமந்து கொண்டு சென்றாலும் இனி மேஜரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட அதன் பின் ராணுவ விதிப்படி காயம்பட்டவர்களை மேஜரை சுட நினைக்கும் போது, நினைவு திரும்பி கண் விழிக்கும் மேஜர் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறக்கிறார். அதன் பின் இந்திய எல்லையை நோக்கி ஒடும் போது தெரியாமல் கன்னி வெடி மீது கால் வைத்து விட, உயிர் பயத்தில் நின்று விடுகிறான்.காலை எடுத்தால் கன்னி வெடி வெடித்து உடல் சிதறிப் போய் விடும் இப்படி எதிர்ப்பு முதல் பாதியில் முடிகிறது.
கன்னி வெடியில் சிக்க வைக்கும் நாயகன் அப்புறம் அவன் ஏன் ? அவனை எச்சரிக்கிறான்?
இடைவேளைக்கு பின்னர் பல திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள்
பிரதீப் கதாபாத்திரத்திம் ராணுவ உடையில் சரியான பொருத்தமாக இருந்தது காட்டில் மனதளவில் பல குழப்பங்கள் இருந்தாலும் அதை நன்றாக வெளிபடுத்தி விதமாகவும் சிறப்பாக இருந்தது
இவருடைய மனைவி யாக நடித்த அர்ச்சனா சிங் மற்றும்.மேஜர் பல்வேந்தர் சிங்காக வரும் யுவா யுவராஜ் இவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது
–கணேஷ் முத்தையா ஒளிப்பதிவு, அடர்ந்த காட்டு பகுதி அழகாக படம் பிடித்துக் கொடுத்து உள்ளனர் இசை – ஜெய் கிஷான், எடிட்டர் – ஆர்.கே.வி.ஜெய், இவர் களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது
ஜெய் சிவசேகரின் பாடல்களும், வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.
“ஒவ்வொருவரின் பெயரையும் ஆண்டவன் அரிசியில் எழுதி வைப்பான் ” என்ற வரும் பாடல் வரிகள் பாராட்ட வைக்கின்றன.
உலகத்திற்க்கு நல்ல செய்தியை சொல்லி இருக்கும் ஜெய் சிவ சேவை பாராட்டலாம்.
முழு படமும் ஒரு காடு இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதி இப்படியா இருக்குமா? . பட பட்ஜெட் காரணம் தெரிகிறது
உலகத்திற்க்கு
நல்ல செய்தியை சொல்லி இருக்கும் ஜெய் சிவ சேவை பாராட்டலாம்.
இப்படம் ராயல் சல்யூட் –