👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள். சேனலை *Subscribe* செய்யுங்கள்.
_*Karpaga Virutcham* Trust distributed *Rice/Grocery* worth *₹10,000* to *15 Irular* families lives in *Madhurandhagam*, Chengalpet Dt. Tx to the donors. Happy birthday to *Mr.Arav Nair*_
✍️ செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பகுதியில் வசிக்கும்
*இருளர்* குடும்பங்களிடம் இருந்து வந்த கோரிக்கை.
👉 *15* குடும்பங்களுக்கு *₹10,000* மதிப்பில், அரிசி/மளிகை வழங்கிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்கள்*
மாலதி
சுப்ரமணியம்
சந்தியா
மைலோ
செப்டம்பர் 22, திரு.ஆரவ் நாயர் பிறந்த நாளை முன்னிட்டு
நன்கொடையாளர்கள் நீண்ட ஆயுள், நிறை செல்வம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
