*மருதம்*திரைவிமர்சனம்.

அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி. வெங்கடேசன் தயாரித்திருக்கும் மருதம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி கஜேந்திரன்.

இதில் விதார்த் –  ரக்ஷனா – , அருள்தாஸ் – , மாறன் – , தினந்தோறும் நாகராஜ் – கந்தன், சரவண சுப்பையா – மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- இசை : என்.ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு : அருள் கே சோமசுந்தரம், எடிட்டிங் : சந்துரு,  கலை : தாமு, பி ஆர் ஓ: ஏ. ராஜா

படத்தை பார்ப்போம்:

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமத்தில் மனைவி, மகன்,  கொஞ்சம் சொந்தமான நிலம் இயற்கை விவசாயம் செய்து நிம்மதியான வாழ்க்கை ஊரில் நல்ல பெயர் தன் மகனை பெரிய தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஆசை பணம் தேவை தன் நிலத்தை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில்  வித்தார்த்தின் நிலத்தை வேறு ஒருவர் ஏலத்தில் வாங்கியதாக கூறி அந்த நிலத்தை கைபற்றுகிறார். விசாரிக்கையில் வித்தார்த்தின் இறந்த தந்தை வங்கியில் லோன் வாங்கியதாகவும் அந்த கடனை திருப்பி செலுத்தாலும் நிலம் ஏலத்தில் விடப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.இதனை கேட்கும் விதார்த் அதிர்ச்சியாகி, தன் தந்தை எந்த கடனும் வாங்கவில்;லை என்று கூறினாலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நிலத்தை பறிகொடுத்து விட்டு தவிக்கிறார் இதில் ஏதோ சதி  இருப்பதாக  உணரும் வித்தார்த் தனது நிலத்திற்காக போராடுகிறார்.மோசடி செய்த வங்கி மேனேஜருக்கு எதிராக வாதாடினாரா? பண பலம் மிக்க மோசடி கும்பலின் பொய்யான ஆவணங்களின் ஊழலை அம்பலப்படுத்தினாரா? தன் நிலத்தை மீட்டாரா? தனது மகனை ?  தனியார் பள்ளியில் சேர்த்தாரா என்பதே மருதம் படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

ஒரு விவசாயிபடும் துன்பத்தை, காய்கறிகளை மூட்டையாக சுமந்து,செல்வதும் விவசாயக வித்தார்த்தின் எதார்த்தமான  நடிப்பு படத்தை தாங்கி நிற்கிறது. தனது நிலத்தை மீட்க வழக்க தானே வாதாடு காட்சிகள் சிறப்பாக சுவாரஸ்யமாகவும் ரசிக்கும் படியாக இருந்தது. இவருக்கு மனைவியாக நடித்த ரக்ஷனா கிராம பெண்ணாகவும் அந்த மக்களுடன் வாழ்த்துயிருக்கிறார் இவர் களின் மகன் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும்  மற்றும் மாறன் –விதார்த்க்கு நல்ல நண்பராகவும் , தினந்தோறும் நாகராஜ் நேர்மையான வக்கீலாகவும் – , சரவண சுப்பையா ஊழல் வங்கி மேனேஜர் – மற்றும் ஊர் மக்கள் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-

: என்.ஆர். ரகுநந்தன்,பின்னணி இசை பாடல் கேட்கும்படி ரசிக்கும் இருந்தது;  கிராமத்தின் அழகை அழகாக படம் ஒளிப்பதிவு செய்துள்ளார் : அருள் கே சோமசுந்தரம், படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் எடிட்டிங் : சந்துரு கொடுத்துள்ளார்,மற்றும் இப்படத்தில் பணியாற்றி அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்

அப்பாவி விவசாயிகள் ஏமாற்றப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவது , கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என விவாசாயிகளின் பிரச்சனைகளை இதுவரை யாரும் சொல்லாத துணிச்சலாக இயக்குனர்  வி .கஜேந்திரன்.  திருப்பங்க்ளும் ட்விஸ்டும்  சொல்லப்படுவதால் கதை விறுவிறுபபகவும் நகர்ந்து செல்கின்றன விவசாயிகளின் வலியை  பல படங்கள் வந்தாலும் இந்த படம் நம்பிக்கை தரகூடிய கிளைமாக்ஸ் பாராட்டு வாழ்த்துக்கள் 

“மருதம்”   படம் அனைவரும் பார்க்கலாம் .