Aakash Honours Outstanding IOQM & ANTHE 2025 Achievers
at Felicitation Ceremony in Chennai
Highlights
ANTHE –
•
Pratyush from the Chennai-Avadi Branch, achieving a perfect 100%, showcasing exceptional merit
•
Tamil Nadu (TN) demonstrated a commanding performance, with the Chennai-Adyar Branch leading
as a top center by having a significant number of successful students
IOQM –
•
An exceptional performance was recorded with all 32 students in the dataset successfully selected for
the next stage, the Regional Mathematical Olympiad
•
The highest Tentative Score of 56 was secured by SuryaKrishnan .V.G from the Chennai North Branch
(Class 12), leading the group of successful qualifiers.
•
A student named R Koushik demonstrated outstanding dominance by achieving a score that was 22
marks above their respective RMO Cut off (Score 52 vs Cut-off 30)
•
Class 12 students showed the strongest concentration of success, with 10 of the qualifiers coming from
this grade, highlighting the high standard of preparation for final-year students.
Chennai, 22nd November 2025: Aakash Educational Services Limited (AESL), India’s premier provider of test
preparatory services, honoured its top-performing students in the Indian Olympiad Qualifier in Mathematics (IOQM)
2025 and the Aakash National Talent Hunt Exam (ANTHE) 2025 at a special felicitation ceremony held in Chennai.
The high achievers, particularly those from the Tamil Nadu region, were celebrated for their exceptional academic
performance, showcasing their commitment to excellence in two of the nation’s most competitive examinations.
The atmosphere at the ceremony was a blend of pride and excitement as students and their families gathered to
commemorate their perseverance and extraordinary accomplishments.
The year’s performance in the Indian Olympiad Qualifier in Mathematics (IOQM) 2025 results highlights an
extraordinary commitment to academic rigor, particularly in the Tamil Nadu region. The data shows a perfect
qualification rate, with all 32 students in the successful cohort being selected for the next stage, the Regional
Mathematical Olympiad (RMO). This exceptional achievement was spearheaded by SuryaKrishnan .V.G from
the Chennai North Branch (Class12), who secured the highest Tentative Score of 56. Further showcasing the
depth of talent, a student named R Koushik demonstrated outstanding dominance by achieving a score that was
22 marks above their respective Score of 52. Success was broadly distributed, with Class 12 students showing
the strongest concentration of qualifiers, accounting for 10 of the successful candidates.
The Aakash National Talent Hunt Exam 2025 segment also celebrated monumental success stories. The TN
region demonstrated national-level excellence, Anushman Bhagwan Jawara secured an impressive All India
Rank. The pinnacle of academic achievement was reached by Pratyush from the Chennai-Avadi Branch, who
achieved a perfect 100% score. The institute’s commitment to rewarding merit was clear, with a substantial total
of INR 130,000 distributed in cash awards, underscoring the financial incentives and value of the scholarships
offered to top performers. Overall, the state of Tamil Nadu showcased a commanding performance, with the
Chennai-Adyar Branch leading as a top center by having a significant number of successful students.
In congratulating the Aakashians, Dheeraj Kumar Misra, Chief of Academics and Business Head (AESL) said, “It’s
an honour to celebrate these exceptional students right here in Chennai, whose success represents excellence
across the nation. Their record-breaking achievements, including a perfect 100% RMO qualification rate. We are
committed to continuing to empower every student in this region with the best possible guidance and tools to realize
their full potential.”
The celebration was a poignant moment, with parents and students expressing their happiness and appreciation.
Many top-scoring students shared how Aakash’s structured guidance, prompt doubt support, and simulated testtaking environment instilled confidence in their learning and assured them of their effort on the day of the exam.
About ANTHE
The Aakash National Talent Hunt Exam (ANTHE) is one of India’s largest scholarship exams, offering students
from Class VII to XII the opportunity to earn up to 100% scholarships for Classroom, Hybrid, and Digital Programs.
The exam assesses students’ fundamentals across key subjects and prepares them for competitive success.
About IOQM
The Indian Olympiad Qualifier in Mathematics (IOQM) is conducted nationwide and serves as the first step toward
representing India at the International Mathematical Olympiad (IMO). AESL provides structured Olympiad training
and academic mentorship to help students excel in advanced mathematical problem-solving and analytical thinking.
About Aakash Educational Services Limited (AESL)
Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company that specializes in
providing comprehensive and effective preparation services for students preparing for high stakes Medical (NEET)
and Engineering entrance examinations (JEE) and competitive exams such as NTSE and Olympiads. AESL has a
pan India network of over 400 centers with over 400,000+ currently enrolled students and has established an
unassailable market position and brand value over the last 37 years. It is committed to providing the highest quality
test preparation services to unlock students’ true potential and achieve success in their academic endeavors. AESL
takes a student-centric approach to test preparation, recognizing that every student is unique and has individual
needs. It has a team of highly qualified and experienced instructors who are passionate about helping students
achieve their dreams. The company’s programmes are designed to be flexible and its teaching methodologies are
backed by the latest technologies to ensure that students are well-prepared for their exams.
சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில்
சிறந்த IOQM மற்றும் ANTHE 2025 சாதனையாளர்களை கௌரவித்த ஆகாஷ்
முக்கிய சிறப்பம்சங்கள்:
ANTHE –
சென்னை-ஆவடி கிளையைச் சேர்ந்த பிரத்யூஷ் (Pratyush) 100% மதிப்பெண் பெற்று, சிறப்பான திறனை நிரூபித்துள்ளார்.
தமிழ்நாடு (TN) மாநிலம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதுடன், அதிக எண்ணிக்கையிலான வெற்றி பெற்ற மாணவர்களைக் கொண்டு சென்னை-அடையார் கிளை ஒரு சிறந்த மையமாகத் திகழ்கிறது.
IOQM –
இத்தேர்வை எழுதிய குழுவில் உள்ள அனைத்து 32 மாணவர்களும் அடுத்த கட்டமான மண்டல கணித ஒலிம்பியாட் (RMO)-க்குத் தேர்வாகி, 100% வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
வெற்றி பெற்றவர்களில், சென்னை வடக்கு கிளையைச் சேர்ந்த சூர்யகிருஷ்ணன் V.G (12-ம் வகுப்பு) அதிகபட்ச உத்தேச மதிப்பெண்ணான 56 உடன் முதலிடம் பிடித்தார்.
R கௌஷிக் என்ற மாணவர், நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்ணை (Cut-off) விட 22 மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று (மதிப்பெண் 52 vs கட்-ஆஃப் 30) மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினார்.
தகுதி பெற்றவர்களில் 10 பேர் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆவர். இது இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வில் சிறந்த வெற்றிபெற ஆகாஷ்-ன் வியத்தக தயாரிப்பையும் மாணவர்களின் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.
சென்னை, நவம்பர் 22: தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதில் இந்தியாவின் முதன்மை நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), சென்னையில் நடைபெற்ற சிறப்புப் பாராட்டு விழாவில், இந்திய ஒலிம்பியாட் தகுதித் தேர்வு (IOQM) 2025 மற்றும் ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் எக்ஸாம் (ANTHE) 2025 ஆகியவற்றில் சிறப்பாகச் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவித்தது.
நாட்டின் மிகக் கடுமையான இந்த இரண்டு போட்டித் தேர்வுகளில், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெளிப்படுத்திய சிறப்பான கல்வித் திறனுக்காகவும், அவர்களின் அர்ப்பணிப்பிற்காகவும் இந்த விழா நடத்தப்பட்டது. மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்களின் விடாமுயற்சி மற்றும் அசாதாரண சாதனைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒன்றுகூடியிருந்த இந்த நிகழ்வில் உற்சாகம் கரைபுரண்டோடியது.
இந்திய ஒலிம்பியாட் தகுதித் தேர்வு (IOQM) 2025 முடிவுகள், குறிப்பாகத் தமிழ்நாடு பிராந்தியத்தில், கல்வி மீதான அசாதாரண அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன. வெற்றி பெற்ற குழுவில் உள்ள அனைத்து 32 மாணவர்களும் அடுத்த கட்டமான பிராந்திய கணித ஒலிம்பியாட் (RMO)-க்குத் தேர்வாகி, 100% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சிறப்பான சாதனையில் அதிகபட்ச உத்தேச மதிப்பெண்ணான 56-ஐப் பெற்று சென்னை வடக்கு கிளையைச் சேர்ந்த சூர்யகிருஷ்ணன் V.G (12-ம் வகுப்பு) முதலிடம் பிடித்திருக்கிறார். R கௌஷிக் என்ற மாணவர் 52 மதிப்பெண்கள் பெற்று, அதாவது தகுதி மதிப்பெண்ணை விட 22 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். வெற்றி பரவலாக இருந்தாலும், தகுதி பெற்றவர்களில் 10 பேர் 12-ம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது, இறுதி ஆண்டு மாணவர்களின் உயர்தரமான தயாரிப்பைக் காட்டுகிறது.
ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் எக்ஸாம் (ANTHE) 2025 பிரிவிலும் சிறப்பான வெற்றிகளுடன், தமிழ்நாடு பிராந்தியம் தேசிய அளவில் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறது; அனுஷ்மான் பகவான் ஜவாரா, அகில இந்திய ரேங்க்-ஐ பெற்றார். சென்னை-ஆவடி கிளையைச் சேர்ந்த பிரத்யூஷ், 100% மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தார். மேன்மையான கல்வித்திறனை பாராட்டி அங்கீகரிக்கும் ஆகாஷ்-ன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்தில், மொத்தம் ரூ. 1,30,000 என்ற தொகைக்கு ரொக்கப் பரிசுகள் சாதனை படைத்த அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆகாஷ் மாணவர்களைப் பாராட்டிப் பேசிய AESL-ன் கல்விப்பிரிவின் தலைவர் மற்றும் பிசினஸ் ஹெட் திரு. தீரஜ் குமார் மிஸ்ரா, “தேசிய அளவில் தங்களது கல்வித்திறனை பிரமாதமாக நிரூபித்திருக்கும் இந்தச் சிறந்த மாணவர்களை சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் கொண்டாடுவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. 100% RMO தகுதி விகிதம் உள்ளிட்ட அவர்களின் சாதனைகள் வியக்கத்தக்கவை. இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது முழுத் திறனை உணர்ந்து இத்தகைய தேர்வுகளில் சாதனையை படைக்க சிறந்த வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பும், பொறுப்பும் இனியும் தீவிரமாகத் தொடரும்,” என்று கூறினார்.
ஆகாஷின் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல், சந்தேகங்களை உடனடியாக தீர்க்கும் அணுகுமுறை மற்றும் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகள் தங்களுக்குத் தன்னம்பிக்கையை அளித்ததாகவும், தேர்வு நாளன்று தங்களது முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியதாகவும், அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள் குறிப்பிட்டனர். பெற்றோர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து தங்களின் விடா முயற்சியையும், அர்ப்பணிப்பையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வதற்கும் ஆகாஷ் கல்வி நிறுவனத்திற்கு தங்களின் நன்றியை தெரிவிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்நிகழ்வு அவர்களுக்கு வழங்கியது.
ANTHE பற்றி
ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் எக்ஸாம் (ANTHE) என்பது இந்தியாவின் மிகப்பெரிய உதவித்தொகைத் (ஸ்காலர்ஷிப்) தேர்வுகளில் ஒன்றாகும். இது 7 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பறை, கலவை (Hybrid) திட்டம் மற்றும் டிஜிட்டல் முறையிலான கல்வித் திட்டங்களுக்கு 100% வரை உதவித்தொகையைப் பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இத்தேர்வு முக்கியப் பாடங்களில் மாணவர்களின் அடிப்படை திறன்களை மதிப்பிடுவதுடன், போட்டித் தேர்வுகளில் வெற்றி காணவும் அவர்களைத் தயார்படுத்துகிறது.
IOQM பற்றி
சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO)-ல் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்பதற்கான முதல் படிநிலையாக இருக்கும் இந்திய ஒலிம்பியாட் தகுதித் தேர்வு (IOQM) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. மேம்பட்ட கணிதச் சிக்கல்களைத் தீர்ப்பதிலும், பகுப்பாய்வு சிந்தனையிலும் மாணவர்கள் சிறந்து விளங்கவும் கட்டமைக்கப்பட்ட ஒலிம்பியாட் பயிற்சி மற்றும் கல்வி வழிகாட்டுதலை ஆகாஷ் (AESL) வழங்குகிறது.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) பற்றி
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமாகும். இது மருத்துவம் (NEET), பொறியியல் (JEE) நுழைவுத் தேர்வுகள், மற்றும் NTSE, ஒலிம்பியாட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் விரிவான மற்றும் பயனுள்ள தயாரிப்பு சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. கடந்த 37 ஆண்டுகளாக இத்துறையில் முதலிடத்தை தக்கவைத்திருப்பதுடன் மிகச்சிறந்த பிராண்ட் மதிப்பையும் கொண்டுள்ள AESL, இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மையங்கள் வழியாக இயங்குகிறது, இவற்றில் 4,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது கல்வி பயில்கின்றனர். மாணவர்களின் உள்ளார்ந்த திறனை வெளிக்கொண்டு வரவும், அவர்களின் கல்வி முயற்சிகளில் வெற்றியை அடையவும் மிக உயர்ந்த தரமான தேர்வுத் தயாரிப்பு சேவைகளை வழங்கவும் ஆகாஷ் உறுதிபூண்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவ மற்றும் தனிப்பட்ட தேவைகளைக் கொண்டவர் என்பதை உணர்ந்து, தேர்வுகளுக்காக அவர்களை தயார் செய்வதில் மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை (student-centric approach) ஆகாஷ் கையாளுகிறது. தங்கள் கனவுகளை நிஜமாக்க, மாணவர்களுக்கு உதவ தகுதியும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள்/பயிற்றுனர்கள் குழுவை இது கொண்டுள்ளது. நெகிழ்வுத்தன்மை கொண்ட திட்டங்களும் மற்றும் கற்பித்தல் முறைகளும் நவீன தொழில்நுட்பங்களின் ஆதரவோடு இங்கு செயல்படுத்தப்படுவதால் மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவது உறுதிசெய்யப்படுகிறது.
*******
