“விதவை/மாற்றுத்” திறனாளி குடும்பங்களுக்கு *அரிசி/மளிகை*மற்றும் “மாணவர்கள்”நோட்டு புத்தகங்கள்* வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust distributed *Rice/Grocery* to *15* *Widow/Disabled/Old Age* families from *Irular/Tribes* lives in *Perumberkandigai* at *Chengalpet* dt, and distributed *Notebooks* to School Students._

✍️ *செங்கல்பட்டு* மாவட்டம் *பெரும் பேர்கண்டிகை* கிராமத்தில் வசிக்கும்

*இருளர்/பழங்குடி* மக்களிடம் இருந்து வந்த கோரிக்கை.

👉 *15* விதவை/மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு *அரிசி/மளிகை* மற்றும் *25* மாணாக்கர்களுக்கு *நோட்டு புத்தகங்கள்*வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*

சிங்கப்பூரை சேர்ந்த

1.திரு.தீனதயாளன்

2.திருமதி.தென்குமரி

3.திரு.கிரீஷ்

4.செல்வி.நவீனா

நன்கொடையாளர்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்.

அறம் செய்ய பழகு