“காந்தி கண்ணாடி” திரை விமர்சனம்.

ஜெய்கிரண் தயாரித்திருக்கும் “காந்தி கண்ணாடி” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஷெரீஃப்

இதில் பாலா, பாலாஜி சக்திவேல், ஊர்வசி அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி ஷன்ஹர், முருகானந்தம், டி.எஸ்.ஆர், ஆகாஷ், மார்ஷல், மனோஜ், ஆராத்யா, கேம் சூரி, வசுதாரா, ரமேஷ் கண்ணா, டாக்டர் வித்யா, ஆத்மா, எட்வின், அபிஷேக், நேமி, புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: :ஒளிப்பதிவு – பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பு – டி. சிவானந்தீஸ்வரன், இசை – விவேக் – மெர்வின், கலை – மணிமொழியன் ராமதுரை, ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன், பாடல் வரிகள் – ஷெரீஃப், உமா தேவி, கு கார்த்திக், மக்கள் தொடர்பு: – ரேகா

சின்னத்திரை யில் இருந்தKPY பாலா , தற்போது பெரிய திரை  ஹீரோவாக நடித்துள்ள “காந்தி கண்ணாடி *

படத்தை பார்ப்போம்

விழா ஏற்பாடுகள் (இவென்ட் பிளானரான)  கே.பி.ஒய். பாலா நடத்துகிறார. தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்யும்  பாலாஜி சக்திவேல்  மனைவி அர்ச்சனா அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

பாலாஜி சக்திவேல் தன் மனைவி அர்ச்சனா மீது அளவு கடந்த பாசம் காதல், . ஒருநாள் அர்ச்சனா 60வது கல்யாணத்தை ஒரு தம்பதி கொண்டாடுவதை பார்த்து நமக்கு ஒரு பையன் இருந்த நாமும் இப்படி கொண்டாடினால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம் வருகிறது.இந்நிலையில் மனைவியை சந்தோஷப்படுத்த 60வது கல்யாணத்தை திட்டம்  திருவிழா மாதிரி கொண்டாட ஆசைப்படுகிறார் அந்த விழாவை  ஏற்பாடுகளை செய்யும் நிறுவனம் நடத்தும் பாலாவை  பாலாஜி சக்திவேல் அணுகுகிறார்.60 ம் கல்யாணம் தேவையானதை பெரிய லிஸ்ட் கொடுக்கிறார் பாலாவும் இவர்  தான் சரியான ஆள், என்று 52  லட்சத்திற்கு பில் போடுகிறார், பாலாஜி சக்திவேல் கையிருப்பு சில ஆயிரம் மட்டும் இருந்தாலும் தனக்கு சொந்த ஊரில் இருக்கும் நிலத்தை  விற்பனை செய்யுது  ஒருகோடி கிடைத்தது அந்த நேரம்  பணம் மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது இப்படியாக பாலாஜி சக்திவேல்  60வது திருமண விழா நடந்ததா, பாலா வாழ்க்கையில்  பயணம் மாற்றத்தை ஏற்படுத்தியதா? என்பதன்  தான் மீதிக்கதை.  

நடிகர் கே.பி.ஒய். பாலா அவருக்கான கதாபாத்திரம் பொருத்தமாக இருந்தது முதல் படத்தில் சிறப்பாக  நடித்திருக்கிறார்    . 

பாலாஜி சக்திவேல், அர்ச்சனா பருவ வயது முதல் ६0 வயது காதல் மனைவியாக முழு நீள படத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள்.

ரமேஷ் கண்ணா, டாக்டர் வித்யா, ஆத்மா, எட்வின், அபிஷேக், நேமி, புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்.

இப்படத்தில் பணி யாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு – பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பு டி.சிவானந்தீஸ்வரன், இசை – விவேக் – மெர்வின், கலை – மணிமொழியன் ராமதுரை, ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன்,அனைவரும் சிறப்பாக  பணியாற்றி உள்ளனர். 

இயக்கம் : ஷெரிப் உங்கள் முயற்சி க்கு பாராட்டுகள்

காந்தி கண்ணாடி அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது.