👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள். சேனலை *Subscribe* செய்யுங்கள்.
_*Karpaga Virutcham* Trust distributed *Rice/Grocery/Non Veg Meal/Dress* worth *₹20,000* to *20 Old Age* families lives in *VirudhuNagar* and *Krishnagiri* Dt. Arranged *Spl Non Veg Meal* @ *Old Age Home* in *chennai* . Tx to the donors._
✍️ *கற்பக விருட்சம்* அறக்கட்டளை சார்பில் *3* நிகழ்ச்சிகள் 22/09/2025 அன்று நடைபெற்றன.
👉 *விருது நகர்* மாவட்டம் துளுக்கப்பட்டியில் *10* முதியோர்களுக்கு அரிசி/மளிகை *₹10,000* மதிப்பில் வழங்கப் பட்டன.
👉 *கிருஷ்ணகிரி* மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றியம் லட்சுமி புரம் கிராமத்தில் *10* இருளர் குடும்பங்களுக்கு *₹7,000* மதிப்பில் *அரிசி/பருப்பு/சேலை/லுங்கி* வழங்கப் பட்டன.
👉 *சென்னை* சாஸ்தா முதியோர் இல்லத்தில் *35* முதியோர்களுக்கு அசைவ உணவு வழங்கப் பட்டது
*நன்கொடையாளர்கள்*
சிங்கப்பூரை சேர்ந்த
மூக்கன் குண்டுமலை (அப்பா)
காளியம்மா (அம்மா)
நினைவாக
நன்கொடை வழங்கியோர்
1.தனபாக்கியம் (மகள்)
2.தீவேஷ் (பேரன்)
3.கீர்த்திகா (பேத்தி)
நன்கொடையாளர்கள் நீண்ட ஆயுள், நிறை செல்வம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
