திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் !!

திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் !! தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம், அறிமுகமாகனவர் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு …

திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் !! Read More

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவி தொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவி தொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் இன்று (13.09.2022) உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் “நமக்கு நாமே” திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது. அதில் …

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவி தொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் Read More

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி*

*போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி* *10 லட்சம் பரிசுத் தொகையுடன் இளைஞர்களுக்கான மெகா உடற்பயிற்சி போட்டி* போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் …

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி* Read More

சந்திரமுகி 2 படத்திற்கு தனது உடலை மெருகேற்றிய ராகவா லாரன்ஸ்.

சந்திரமுகி 2 படத்திற்கு தனது உடலை மெருகேற்றிய ராகவா லாரன்ஸ். தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்… அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள …

சந்திரமுகி 2 படத்திற்கு தனது உடலை மெருகேற்றிய ராகவா லாரன்ஸ். Read More

புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !!!  

புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !!!   TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள …

புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !!!   Read More

பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா

பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா சாண்டோ சின்னப்பா தேவர் பட திறப்பு விழா பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை சாலிகிராமம் குமரன் காலணியில் உள்ள சிகரம் ஹாலில் சிறப்பாக …

பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா Read More

*தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு துவக்கம் ; சந்தீப் மாதவுக்கு ஜோடியாக நடிக்கிறார்*

*தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு துவக்கம் ; சந்தீப் மாதவுக்கு ஜோடியாக நடிக்கிறார்* தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும், பான் இந்தியா படங்களிலும் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அந்தவகையில் …

*தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு துவக்கம் ; சந்தீப் மாதவுக்கு ஜோடியாக நடிக்கிறார்* Read More

விஜயகாந்த் பட இயக்குநர் டைரக்ஷனில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்கே சுரேஷ்*

*விஜயகாந்த் பட இயக்குநர் டைரக்ஷனில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்கே சுரேஷ்* *ஒடிடிக்கான படங்களை தியேட்டருக்கு தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள் ; ஆர்கே சுரேஷ் பளிச்* *படம் தயாரிக்கும்போதே தியேட்டருக்கா ஒடிடிக்கா என முடிவுசெய்து எடுங்கள் ; ஆர்கே சுரேஷ் வேண்டுகோள்* *ஒப்பந்தம் வாய்வார்த்தையாக …

விஜயகாந்த் பட இயக்குநர் டைரக்ஷனில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்கே சுரேஷ்* Read More

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் …

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு Read More