பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’
சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படம் திரைக்குவர தயார் நிலையில் உள்ளது. கதைசுருக்கம் : பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’ என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரில் முக்கிய நான்கு பேரால் ஒரு …
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’ Read More