19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்

    இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம்தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார்தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால்முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.      இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ளஆண்டனி …

19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம் Read More

Aramm Movie Press Meet News & Images

Aramm Movie Press Meet News & Images KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் …

Aramm Movie Press Meet News & Images Read More

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்!

சுசீந்திரன் இயக்கத்தில் அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன், விக்ராந்த், மேஹ்ரின், துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், சாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், …

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்! Read More

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் சதீஷ் குமார்

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆர். ன் வரலாறு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. ரமணா கம்யூனிகேஷன்ஸ்-ன் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்’ …

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் சதீஷ் குமார் Read More

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான்

சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் …

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான் Read More