டெல்லியில் குண்டு வெடிப்பு!அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை! இயக்குனர் பேரரசு

பயங்கரவாதிகளால் டெல்லியில் குண்டு வெடிப்பு! இங்கு பல அரசியல் தலைவர்கள்  உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார்களே தவிர,பயங்கரவாதிகளுக்கு கண்டனம்  தெரிவிக்கவில்லை! தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லாதவர்கள் எல்லாம் ஏன்யா கட்சி நடத்துறீங்க?   சில ஊடகங்கள் அந்த தீவிரவாதியை தீவிரவாதி, பயங்கரவாதி …

டெல்லியில் குண்டு வெடிப்பு!அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை! இயக்குனர் பேரரசு Read More