இந்தியாவின் ‘ஆரோக்கியம்’ இனிதே ஆரம்பம்!

சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உணவுப் பொருட்கள்தயாரிப்பில் மலேசியாவின் முன்னணி நிறுவனமானஆரோக்யாவின் இந்திய அலுவலகத் திறப்பு விழா சென்னை அண்ணா சாலை விஜிபி மாலில் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகுகடம்பூர் செ. ராஜூ மற்றும் விஜிபி குழும தலைவர்கலைமாமணி …

இந்தியாவின் ‘ஆரோக்கியம்’ இனிதே ஆரம்பம்! Read More