அபிசரவணன் – ஸ்வேதா நடிக்கும் ‘கரிக்காட்டுக் குப்பம்’!
ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் படத்திற்கு “ கரிக்காட்டுக் குப்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் இன்று அடுப்பங்கரையை விட்டு புதிய சிந்தனைகளுடன் எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். …
அபிசரவணன் – ஸ்வேதா நடிக்கும் ‘கரிக்காட்டுக் குப்பம்’! Read More