சினிமாவிற்கே உற்சாகம் தந்த மாநாடு!
உள்ளது உள்ளபடி நடந்தது நல்லபடி என்பது போல அமைந்தது மாநாடு படத்தின் வெற்றிவிழா. சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் வெற்றி தமிழ்சினிமாவிற்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தை சுரேஷ்காமாட்சி பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். எஸ்.ஜே சூர்யா …
சினிமாவிற்கே உற்சாகம் தந்த மாநாடு! Read More