காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும் சொல்லும் ‘சீமத்துரை’!

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், …

காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும் சொல்லும் ‘சீமத்துரை’! Read More