தொழிலதிபரான ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் தமது வயது 86இல் காலமானார்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் தமது வயது 86இல் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி …
தொழிலதிபரான ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் தமது வயது 86இல் காலமானார். Read More