த்ரிஷா நடிப்பில் ‘பரமபதம் விளையாட்டு’!
த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார். தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு 200 …
த்ரிஷா நடிப்பில் ‘பரமபதம் விளையாட்டு’! Read More