தீவர அஜீத்தின் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்கும் ‘பில்லா பாண்டி’!
படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி …
தீவர அஜீத்தின் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்கும் ‘பில்லா பாண்டி’! Read More