மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பை போலவே கவிதை போன்ற காதலை சொல்லும்
ஆண்சன் பால் , ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பை போல வே கவிதை போன்ற காதலை சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்தி சொல்வதாய் அமைந்துள்ளது அறிமுக இயக்குநர் …
மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பை போலவே கவிதை போன்ற காதலை சொல்லும் Read More