
மாயநதி # திரைபட விமர்சனம்
இது ஒரு காதல் கதை +2 (பன்னிரெண்டாம் வகுப்பு ) மாணவியின் காதல் கதை பற்றி பார்ப்போம் சிறு வயதிலேயே தாயை இழந்த வெண்பாவிற்காக(கதாநாயகி) ஆடுகளம் நரேன் வேறொரு கல்யாணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய ஒரே மகளுக்காக வாழ்த்து வருகிறார். பள்ளியில் மதிப்பென் …
மாயநதி # திரைபட விமர்சனம் Read More