இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்*
*பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்* பைசன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜனரஞ்சகமாகவும், கருத்தாளமிக்க படமாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் படத்தை …
இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்* Read More