19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்
இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம்தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார்தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால்முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ளஆண்டனி …
19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம் Read More