T.சிவா தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 பிரபுதேவா – நிக்கிகல்ராணி – அதா ஷர்மா நடிக்கிறார்கள்
ஷக்தி சிதம்பரம்இயக்குகிறார் தமிழில் தொடர்ந்து பலபடங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும்முன்னணி படநிறுவனங்களில் ஒன்றுT.சிவாவின் அம்மாகிரியேசன்ஸ். அம்மாகிரியேசன்ஸ் தற்போதுவெங்கட் பிரபுஇயக்கத்தில் பிரபலநட்சத்திரங்கள் நடிக்கும்பார்ட்டி படத்தைதொடர்ந்து அதிகபொருட்செலவில்தயாரிக்கும் படத்திற்குசார்லி சாப்ளின் -2 என்றுபெயரிட்டுள்ளனர். சார்லி சாப்ளின் முதல்பாகத்தில் நாயகனாகநடித்த பிரபுதேவாவேஇந்த இரண்டாம்பாகத்திலும் நாயகனாகநடிக்கிறார். 2002 ம் ஆண்டு …
T.சிவா தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 பிரபுதேவா – நிக்கிகல்ராணி – அதா ஷர்மா நடிக்கிறார்கள் Read More