pertaining to Two Movie Buffs Production Next Venture titled as “Daavu” starring Mr.Chandran Direction by Mr.Rambhala

 

Creative and catchy titles have their own way to attract the audience. When a director who is known for his unique sense of humour comes up with such an interesting title and  team , most often than not it will turn out to be a solid entertainer. 

Director Rambhala, fresh from the success of his ‘Dhillukku Dhuddu’ has earned a reputation of creating a humour wave that appeals to audience of all classes and ages. Rambhala now has joined hands with actor ‘Kayal’ Chandran for a movie titled ‘Daavu’ , an out and out romantic comedy. “ Chandran has got the charm that make the romantic angle of the film work to a massive level. He is focussed enough to make it big here in the industry. His hunger for success, blended with the vision of my producer Raghunathan P.S. will be a great support to make “Daavu”  a lovable film. “Daavu” is an apt title for the film .A title that can be connected to the young audience who are the back bones of today’s films. Like the title the film also will be a perfect toast to the audience” says Rambhala.

This movie will be produced by ‘Two Movie Buffs’ 

Raghunathan P.S. Munishkanth, Livingston, Urvasi and Manobala are playing important and interesting roles in ‘Daavu’. Santhosh Dayanidhi has been roped in to play the music, while Dipak Kumar Padhy will handle the camera and Praveen KL will take care of the editing of ‘Daavu’.

சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். 

‘தில்லுக்கு துட்டு’ படத்தில்  மாபெரும் வெற்றியை ருசித்த  இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் ‘கயல்’ சந்திரனுடன் இணைந்து ‘டாவு’ என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார். 

” இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து ‘டாவு’ படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு ‘டாவு’ தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதரவளித்து வரும்  இளைஞர்களுக்கு பிடித்தமான தலைப்பு இது. இந்த தலைப்பை போல் இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் ” என்றார் இயக்குனர் ராம்பாலா. 

இந்த படத்தை ‘Two Movie Buffs’ ரகுநாதன் P S அவர்கள் தயாரிக்கிறார். முனீஷ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி மற்றும் மனோபாலா ஆகியோர் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையில், தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், பிரவீன் K L படத்தொகுப்பில் ‘டாவு’ உருவாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *