இக்கூட்டம் அண்ணா தொழிற்ச் சங்க பேரவை தலைவர் தாடி. ம. ராசு தலைமையில் நடைபெற்றது.
மேலும் அண்ணா தொழிற்சங்க கன்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன், யூ.வி.கிருஷ்ணன், கா.சங்கரதாஸ், துணைத் தலைவர் எஸ்.கோவிந்தாஜ், இணைச் செயலாளார்கள் பி இராஜய்யன், ஆர்.சங்கரலிங்கம், துணைச் செயலாளர் கே.பாண்டுரங்கன் மற்றும் அனைத்து மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்று ம் அமைப்பு சாரா , உடலுழைப்பு மற்றும் கட்டுமானப் பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் . சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினர்