உங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிக்கும் ‘இன்டர்விவ் டெஸ்க்’!

உங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் திறமையான பணியாட்களை உங்களின் தேவைக்கேற்ப தேர்ந்துதெடுத்து உங்களுக்கு கொடுக்கும் இந்தியாவின் முதல் பிரத்யேக நிறுவனம் INTERVIEW DESK.

வேலைவாய்பை தருபவர், வேலை தேடுபவர், வேலைக்கான சரியான திறமைசாலிகளைத் தேர்ந்தேடுக்கும் நேர்முகத் தேர்வாளர்கள் என இவர்கள் மூவரையும் இணைத்து இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்காக தங்கள் சேவையை திறம்பட அளிக்கும் நிறுவனம்தான் INTERVIEW DESK.

உங்கள் நிறுவனத்திற்குத் தேவைப்படும் திறமையான பணியாட்களை அமர்த்தும் வேலையை INTERVIEW DESK மூலம் அவுட்சோர்ஸிங் செய்வதால் உங்கள் நேரத்தையும் பணத்தையும் 50% சதவிகிதம் மிச்சப்படுத்த முடியும்.

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் HR எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற வல்லுனரான திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்களின் தனித்துவமான STARTUP நிறுவனமே இது. www.interviewdesk.in எனும் இணையதள முகவரியின் மூலம் இவரை தொடர்பு கொள்ளலாம்.

இன்று JOB CONSULTANCY எனும் சேவையை பவ்வேறு நிறுவனங்கள் அளித்து வந்தாலும், அதில் உள்ள குறைநிறைகளை நன்றாக ஆராய்ந்து அதை தன் அனுபவத்தின் மூலம் களைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள INTERVIEW DESKன் சேவையை உங்கள் நிறுவனத்திற்காக நீங்கள் பெறும்போது, நீங்கள் வேலைக்கான ஆட்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமங்களையும் சவால்களையும் அவர்களே திறம்பட சந்தித்து, நீங்கள் உங்களது நிறுவனத்தின் PRODUCTIVITYயில் கவனம் செலுத்தும்வகையில் இவர்களது சேவை அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *