நடிகை கஸ்தூரி ‘ ட்விட்டர் ‘ பதிவிட்டுள்ளார்

‘ டாஸ்மாக் ‘ மது விற்பனையில் தமிழக அரசு புதிய சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளது.

அக்டோபர் 25 : ₹. 100 கோடி
அக்டோபர்-26 : ₹. 183 கோடி
அக்டோபர்-27 : ₹. 172 கோடி

ஆக மொத்தம் ₹. 455 கோடிக்கு மது பானங்கள் விற்கப்பட்டுள்ளது.

” தமிழன் என்று சொல்லடா ;
தள்ளாடி நில்லடா..!”

– என்று நடிகை கஸ்தூரி ‘ ட்விட்டர் ‘
பதிவிட்டுள்ளார்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *