சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு 12.12.2019 வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் ரஜினி பாஸ்கர் வழங்கினார்
வணக்கம் .19.12.2019 இன்று காலை 12.00 மணி அளவில் வேலூர் மாவட்டம். கேவிகுப்பம் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் திரு காமாராஜ் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் சேத்துவண்டை ஊராட்சியில் மக்கள் தலைவரின் 70’வது பிறந்த நாள் முன்னிட்டு கேக் வெட்டி , தலைவரின் பெயரில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் திரு தர்மதுரை கே.ஆர். பாஸ்கர் அவர்களின் தலைமையில் சீறும் சிறப்பாக நடைபெற்றது…இதில் கேவி குப்பம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்…