*மோர் மற்றும் பழச்சாறு வழங்கும் நிகழ்வு*
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* மற்றும் *வெற்றி யுகம் இதழ்* சார்பில் சங்க *தலைவர் சரவணன்* தலைமையில் *சங்க பொருளாளர் காமேஷ் கண்ணன்* ஏற்பாட்டில் *இரண்டாவது நாளாக* இன்றும் மோர் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டது..
சிறப்பு அழைப்பாளராக *V-5 திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரவி* அவர்கள் கலந்துக்கொண்டு மோர் வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார்..
*கொரோனா* பாதிப்பால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சென்னை *அண்ணாநகரில்* உள்ள *தந்தை பெரியார் சமூக கூடத்தில்* தங்க வைக்கப்பட்டு இருக்கும் *வெளி மாநில தொழிலாளர்களுக்கும்* அவர்களது *குடும்பத்தினருக்கும் மற்றும் அப்பகுதியில்* உள்ள பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது..
*சென்னை V -5 திருமங்கலம் காவல்* நிலையத்தில் பணியாற்றும் *காவலர்களுக்கும் மோர் வழங்கப்பட்டது..*
அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காத்திடும் வகையில் தொடர்ந்து மக்களுக்கு *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் *மோர் மற்றும் பழச்சாறு* வழங்கப்பட்டு வருகிறது.
*மோர் மற்றும் பழச்சாறு வழங்கும் நிகழ்வு*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* மற்றும் *வெற்றி யுகம் இதழ்* சார்பில் சங்க *தலைவர் சரவணன்* தலைமையில் *சங்க பொருளாளர் காமேஷ் கண்ணன்* ஏற்பாட்டில் *இரண்டாவது நாளாக* இன்றும் மோர் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டது..
சிறப்பு அழைப்பாளராக *V-5 திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரவி* அவர்கள் கலந்துக்கொண்டு மோர் வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார்..
*கொரோனா* பாதிப்பால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சென்னை *அண்ணாநகரில்* உள்ள *தந்தை பெரியார் சமூக கூடத்தில்* தங்க வைக்கப்பட்டு இருக்கும் *வெளி மாநில தொழிலாளர்களுக்கும்* அவர்களது *குடும்பத்தினருக்கும் மற்றும் அப்பகுதியில்* உள்ள பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது..
*சென்னை V -5 திருமங்கலம் காவல்* நிலையத்தில் பணியாற்றும் *காவலர்களுக்கும் மோர் வழங்கப்பட்டது..*
அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காத்திடும் வகையில் தொடர்ந்து மக்களுக்கு *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் *மோர் மற்றும் பழச்சாறு* வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் பேனா முள் ஆசிரியர் பாடி பா.கார்த்திக், பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், வெற்றி யுகம் பொறுப்பாசிரியர் கி.வினோத், வாசன் பார்வை பொறுப்பாசிரியர் தேனை நா.சரண், புதுகை குரல் ஆசிரியர் விஜயகுமார், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், வெற்றி யுகம் தாஸ் பிரகாஷ், வெற்றி யுகம் சுகுமார், வெற்றி யுகம் ராஜேஷ், பேனா முள் மோகன், பேனா முள் சதீஷ் மக்கள் ஆணையம் ஜெயவேல் உள்ளிட்ட சங்க மாநிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்..
*குறிப்பு நாளை (26.05.2020) கெருகம்பாக்கம் பகுதியில் மோர் மற்றும் பழச்சாறு வழங்க உள்ளோம்*
என்றும் மக்கள் நலனில்..
*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்*
9840035480
*கி.வினோத்*
பொறுப்பாசிரியர் – *வெற்றியுகம்*
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
*மாநில அமைப்பு செயலாளர்*