அண்ணபூரணா drive
லேடீஸ் circle இந்தியா சார்பாக கொடுத்த அரிசி, மளிகை பொருட்கள்
ACL s. சீனிவாசன் அம்மை அப்பர் டிரஸ்ட் தலைமை ஏற்று Dr G. ராஜகுமார் முன்னிலையில் k. நவஜீவன் ஏற்பாட்டில் இன்று ஏழை தொழிலாளர், ஆட்டோ ஓட்டுனர்கள், வாழ்வாதாரம் இழந்த பெண்கள் மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கு 10கிலோ அரிசி, 12வகையான மளிகை பொருட்கள் கொடுத்து உதவி செய்யபட்டது.
????????