விக்ரம் பிரபு & வாணி போஜன்
நடிக்கும் படம்
‘பாயும் ஒளி நீ எனக்கு’
மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”.இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார்.வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார். பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி
வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பு
ரமேஷ் நோக்கவல்லி.
நவம்பர் 2020 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.