ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் தயாரிப்பில்

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும்

“Production No8”

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.

‘Production No8’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் சதுரம்2 என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:

ஒளிப்பதிவு – பிரவீன்
இசை – போபோ சசி
படத்தொகுப்பு – ராகுல்
கலை – துரைராஜ்
நிர்வாக தயாரிப்பு – R.முரளி கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *