உறவுகள் சமூக மற்றும் அறக்கட்டளை காம் ரேட் ஸ் சட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் பொங்கல் திருவிழா.
இந்நிகழ்ச்சியில் தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா கலந்து கொண்டார்
ஆண்கள் , பெண்கள் சிறுவர் விளையாட்டு , பேச்சு போட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் , சான்றிதழ் வழங்கினார் மற்றும் ஏழை எளியோர் தாய்மார்களுக்கு புடவை வழங்க பட்டது.