ஜீவா கதாநாயகனாக நடிக்கும் எங்க வீட்டு மீனாட்சி புத்தம் புதிய மெகா தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் விரைவில் வெளிவர உள்ளது .

ஜீவா கதாநாயகனாக நடிக்கும்
எங்க வீட்டு மீனாட்சி
புத்தம் புதிய மெகா தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் விரைவில் வெளிவர உள்ளது .

இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதில் கதாநாயகியாக தில்லுக்குதுட்டு படத்தின் நாயகி ஸ்ரீத்தா சிவதாஸ் நடிக்கிறார் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாவா லட்சுமணன் நீபா ஆகியோரும் நடிக்கிறார்கள் கல்லூரியை மையமாகக்கொண்டு கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த குடும்ப தொடர் விரைவில் உங்களுக்கு விருந்தளிக்க வருகிறது