சென்னை, 23 ஆகஸ்டு 2021: ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), இந்தியாவின் பிரீமியம் கார்களின் முன்னணி உற்ப்தியாளர் ஒரு கவர்ச்சிகரமான மற்றும் தாங்கக் கூடிய நிதி திட்டங்களை தனதுது வாடிக்கையாளர்களுக்கு 3வது மாபெரும் பொதுத் துறை வங்கியான கனரா வங்கியின் ஒத்துழைப்புபுடன் வழங்கத் துவங்கியுள்ளது. இந்தக் கூட்டணி HCIL வாடிக்கையாளர்களுக்கு எளதாக நிதித் தேர்வுகள் கிடைக்கப் பெறுவதற்கு மற்று தடையற்ற கார் லோன்களை ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி, ஹோண்டா ஜாஸ், மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்வி வங்குவதற்காக கனரா வங்கி மூலம் கிடைக்க செய்ய வசதி செய்கிறது.
இந்த வாங்கும் பருவத்தை இன்னும் அதிக கவர்ச்சியானதாகவம் வெகுமதியுள்ளதாகவும் ஆக்குவதற்காக சிறப்புத் திட்டங்களும் மங்களமான விழாக்களுக்காக வழங்கப்படுகின்றன. புறநகர் பகுதிகள் முதல் ஊரகப் பகுதிகள் வரை சிறப்பு கவனம் செலுத்துவதுடன் நாடெங்கிலுலம் இந்தத் திட்டங்களை வழங்குவதற்காக பல்வேறு வங்கிகளுடன் HCIL கூட்டணி அமைக்கிறது.
இந்தக் கூட்டணி மற்றும் சிறப்புத் திட்டங்களின் ஆரம்பம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குநர், திரு ராஜேஷ் கோயல் கூறியதாவது, “கனரா வங்கியுடனான இந்தக் கூட்டணி எங்களின் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் சௌகரியமான நிதித் தீர்வுகளை இயலச் செய்வதை நோக்கி எங்களின் முயற்சிகளின் ஒரு விரிவாக்கமாகும். வாங்குவது முதல் உரிமைத்துவத்திற்கான ஆண்டுகள் வரை வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவதற்காக நாங்கள் எப்போதும் முயற்சிக்கிறோம். கனரா வங்கியுடனான இந்த ஒப்பந்தம் எங்கள் வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளை, குறிப்பாக வரவிருக்கும் விழாக்காலத்தில் நிறைவு செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
கூட்டணி பற்றி பேசுகையில், கனரா வங்கியின் பொதுமேலாளர் (ரீடெயில் வெர்டிகல்), திரு ஆர் பி ஜெய்ஸ்வால், கூறியதாவது “நாங்கள் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் உடன் கூட்டணி சேர்வதில் மகிழ்கிறோம் மற்றும் இந்த ஒத்துழைப்பு வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கும், மற்றும் அவர்களின் கார் வாங்குவதற்கான இறுதிமுடிவை எடுப்பதற்கு வசதி செய்யும். நிதி சார்ந்த பலன்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதம், கொர் வாங்கும் பெண்களுக்கான வட்டிவிகிதத்தில் சலுகை, அதிகபட்ச கடன் அளவு பதிவு, ஆயுள் வரி, அசெஸரிஸ் முதலியன உள்ளிட்ட காரின் மொத்த மதிப்பில் 90%, அதிகபட்ச திருப்பி செலுத்தும் காலம் – 84 மாதங்கள் வரை மற்றும் கடன் செயல்முறையில் விரைவான TAT. இந்த அதிகம் அணுகத்தக்க மற்றும் தாங்கக் கூடிய நிதித் திட்டங்களை கனரா வங்கியின் திட்ட வழிகாட்டுதல்களின் படி அனைத்து வாடிக்கையாளர்களும் பெறலாம்.”
About Honda Cars India Ltd.
Honda Cars India Ltd. (HCIL), a leading manufacturer of premium cars in India, was established in December 1995 with a commitment to provide Honda’s passenger car models and technologies, to the Indian customers. HCIL’s corporate office is based in Greater Noida, UP and its state-of-the-art manufacturing facility is located at Tapukara, District. Alwar, Rajasthan.
The company’s product range include Honda Jazz, Honda Amaze, Honda WR-V, and Honda City catering to diverse needs of its discerning buyers across different segments. Honda’s models are strongly associated with advanced design and technology, apart from their established qualities of durability, reliability, safety and fuel-efficiency. The company has a strong sales and distribution network spread across the country.
Besides the new car business, Honda offers one stop solution for buying and selling pre-owned cars through its business function Honda Auto Terrace. The Honda Certified Pre-owned cars come with an assurance of quality and peace of mind that caters to the diverse and burgeoning needs of pre-owned car buyers across the country.
About Canara Bank
Canara Bank is the third largest Public Sector Bank in India with headquarter in HYPERLINK “https://en.wikipedia.org/wiki/Bangalore” \o “Bangalore” Bengaluru. It was founded at HYPERLINK “https://en.wikipedia.org/wiki/Mangalore” \o “Mangalore” Mangalore in 1906 by Shri HYPERLINK “https://en.wikipedia.org/wiki/Ammembal_Subba_Rao_Pai” \o “Ammembal Subba Rao Pai” AmmembalSubba Rao Pai , a great visionary and philanthropist. The Bank has gone through various phases of its growth trajectory over hundred years of its existence
- Canara Bank has achieved several milestones in the financial sector in India for its diverse product portfolio, excellent services and facilities. Personal Banking, Corporate Banking, MSME Banking, Priority Credit and NRI Banking are some of the important functions provided by the bank.
Under Retail Banking Canara Bank offer wide range of Retail Loan Products for customers i.e. Housing Loan, Vehicle Loan, Personal Loan, Education Loan etc. Canara Bank has tied up with various prominent Car Manufactures in India to extend hassle free Car Loan to the Customers.