*வானமே* கூரையாய், சாலையோரங்களே வீடுகளாய் வாழும் *நரிக்குறவர்களுக்கு.அரிசி/மளிகை/போர்வை வழங்கிய கற்பக விருட்சம்.*

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கருணை கரங்கள் – 2022 (4)*

_Distributed Rice/Groceries/Blankets worth *₹12,000* to *21 Narikuravar families* living in Choonambedu area in *Chengalpattu*_

👉🏻 *வானமே* கூரையாய், சாலையோரங்களே வீடுகளாய் வாழும் *நரிக்குறவர்கள்.*

👉🏻 வாழ்வாதாரத்திற்காக *நாடோடி* வாழ்க்கை

👉🏻 கேள்வி குறியாகும் *சந்ததிகளின் படிப்பு*

👉🏻 *அரிசி/மளிகை/போர்வை (₹12,000) வழங்கிய கற்பக விருட்சம்.*

காணொளியில் பாருங்கள்.

_*Pls watch video and Share to others*_

_Subscribe our Charity Channel & Support for Noble Cause_