நடிகர் சசிகுமாரின் அத்தை மகனும் , அவரது கம்பனி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் ,
கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை !
கோபுரம் பிலிம்ஸ் ஜி என் அன்புச் செழியனின் கந்து வட்டிக் கொடுமைதான் தற்கொலைக்குக் காரணம் என , கடிதம்.
இரண்டாவது பக்கம்