கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (14)
_Karpaga Virutcham Trust sponsored food in Mentally retarded home @ Thirivarur district._
👉🏻 ஆதரவற்ற *மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்* மற்றும் *முதியவர்களுக்கு*
உணவு வழங்குவது *இறைவனின்* சேவைக்கு நிகரானது.
👉🏻 நன்கொடையாளர் *ஜெயக்குமார்*
(ஜெயக்குமார் கலைச்செல்வி அவர்களின் மகள் *உமையாள்* பிறந்தநாளை முன்னிட்டு) மனமார்ந்த நன்றிகள்.
👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்.
*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.
அறம் செய்ய பழகு!