கைம்பெண்ணுக்கு வாழ்வாதாரம் அமைத்து கொடுத்த கற்பக விருட்சம் அறக்கட்டளை

நம் நாட்டின் *75வது சுதந்திர* தின நாளில் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் *3* பள்ளிகளில் *₹21,000* மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதிலும், தன்னார்வலர்கள் பங்கேற்றதிலும் மட்டற்ற மகிழ்ச்சி.

நிகழ்ச்சிகளின் தொகுப்பு விரைவில்!

👉🏻 கைம்பெண்ணுக்கு வாழ்வாதாரம் அமைத்து கொடுத்த கற்பக விருட்சம்

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.