தொடக்கப் பள்ளிக்கு *₹10,000 மதிப்பில் ( மைக் & ஸ்பீக்கர், மாணாக்கர்களுக்கு தேர்வு உபகரணங்கள்)* வழங்கிய கற்பக விருட்சம்.

மைக்கில் பேசினால் தலைமை பண்பு வருமா?*_

திருச்சி, கோட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு *₹10,000 மதிப்பில் ( மைக் & ஸ்பீக்கர், மாணாக்கர்களுக்கு தேர்வு உபகரணங்கள்)* வழங்கிய கற்பக விருட்சம்.

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை கடந்த மாதம் தொடர்பு கொண்டு ஒரு கோரிக்கை வைத்தார். கிராமப் புற பள்ளி. *Prayer ல் பிள்ளைகள் பேச தயங்குகிறார்கள்.* அவர்களின் கூச்சத்தை போக்க PA System *(Mic and Speaker)* அறக்கட்டளை மூலம் கொடுக்க முடியுமா என்றார்.
கோரிக்கையின் நோக்கம் மேன்மையானதாக இருந்ததால் பரிசீலித்து வாங்கி அனுப்பினோம்.

*சுதந்திர தின விழாவில் மாணாக்கர்கள் ஆர்வமாக மைக்கில் பேசி அசத்தினர்.*

👆நிகழ்ச்சியின் தொகுப்பு!

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.
👉🏻 *நன்கொடையாளர்கள்.*
1.திரு.ஆனந்த்
2.திரு.சரவணன்