*கணவனை இழந்த சுதா* என்கிற பெண்மணிக்கு வாழ்க்கை பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக *வியாபாரத்துக்கு* ரூ 7,000* மதிப்பில்*School bag*மற்றும் பல்வேறு பொருட்கள்*கற்பக விருட்சம் அறக்கட்டளை – வழங்கியது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – கலங்கரை விளக்கம் – 2022 (5)

கற்பக விருட்சம் அறக்கட்டளை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா *ஆப்பர் குடி* கிராமத்தில் *கணவனை இழந்த சுதா* என்கிற பெண்மணிக்கு வாழ்க்கை பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக *வியாபாரத்துக்கு* தேவையான *வளையல், மணி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், மஞ்சள் கயிறு, பொட்டு, தலை கிளிப்பு, பல்வேறு பொருட்கள்* மற்றும் பிள்ளைகளுக்கு *School bag* *₹7,000* மதிப்பில் *ஆகஸ்டு 1, 2022* அன்று வழங்கப் பட்டது.

*நன்கொடையாளர்கள்*

1. திரு.சரவணன்
2. திரு. அருள் செல்வன்
3. திருமதி.பிருந்தா தேவி

*தன்னார்வலர்*

திரு.அருள் வைத்யநாதன்

மனமார்ந்த நன்றிகள்.

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.