விவசாய தினகூலிகள், இருளர் இன மக்கள் *120* க்கும் மேற்பட்ட குடும்பங்கள். 👉🏻 *₹10,172*மதிப்பில் நிவாரணம் கற்பகம் விருட்சம் அறக்கட்டளை வழங்கியது

*நாமக்கல் கவிஞர்* திரு.ராமலிங்கம் பிள்ளை பேரன் *திரு.பழனியப்பன்* வாழ்த்து.

_கன மழை, புயல், வறட்சி போன்ற *இயற்கை சீற்றங்களால்* பெரிதும் பாதிக்கப் படுவது *விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர்கள்*. அவர்களுக்கு அத்தகைய சமயங்களில் உதவுவது நம் அனைவரின் கடமை._

👉🏻 *நாகை* உத்தரங்குடி கிராமம், திருக்குவளை தாலுக்கா பாங்கல் கிராமம்.
👉🏻 *திருவாரூர்* ஆத்தூர் கிராமம்.
👉🏻விவசாய தினகூலிகள்,
இருளர் இன மக்கள் *120* க்கும் மேற்பட்ட குடும்பங்கள்.
👉🏻 *₹10,172* மதிப்பில் நிவாரணம் (பிரட் & பால்)

*நன்கொடையாளர்கள்*

1. திருமதி.லலிதா
2. திருமதி.பிருந்தா தேவி
3. திரு.ஸ்ரீனிவாசன்
4. திரு.அருள் செல்வன்

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.