கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் மனநல சிகிச்சை* மாத்திரைகள் காரணமாக, வேண்டுகோளின் படி *அசைவ உணவு*

கற்பக விருட்சம் அறக்கட்டளை
*கதிர் அமுது*  – 2022 (22)

_Sponsored *Non veg Meal* and Towels for *disabled & mentally retarded women* home in *Ramnad* district_

_ஆதரவற்ற மனநலம் குன்றிய பெண்களை பாதுகாப்பது மிகப் பெரிய சேவை._

👉🏻 *ராமநாதபுரம்* மாவட்டம்,  அரண்மனை அருகில்  பெண்கள் இல்லத்தில் உள்ள *30* முதியோர்களுக்கு  அசைவ உணவு.

👉🏻 *மனநல சிகிச்சை* மாத்திரைகள் காரணமாக, வேண்டுகோளின் படி *அசைவ உணவு*

👉🏻 சிறப்பாக நடத்திய தன்னார்வாலர் திரு. *கலாம் பாபு* அவர்களுக்கு பாராட்டுகள்.

*நன்கொடையாளர்*

*திருமதி.மேகராஜ், சிங்கப்பூர்*

(தந்தை *மறைந்த* *திரு.அப்துல் மாலிக்* அவர்களின் *55* வது பிறந்த நாளை முன்னிட்டு)
மனமார்ந்த நன்றிகளும் & வாழ்த்துகளும்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.