காந்தி ஜெயந்தி* விழாவில் மாற்று திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை

 

_“Give a man *a fish* and he’ll eat for a day. *Teach a man to fish* and he’ll eat for a lifetime”_

*Karpaga Virutcham Trust* provided *livelihood support* to *disabled person*. Sponsored *₹5,000* worth *(Burfi/Ground nut candy)* and made him to do business in local shops by *Tri cycle*. *Nagai Dist collector* appreciated our effort in supporting the disabled.

👉🏻 *காந்தி ஜெயந்தி* விழாவில் மாற்று திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கிய கற்பக விருட்சம்
👉🏻 *பாராட்டிய நாகை ஆட்சியர்*
👉🏻 *அரிசி/மளிகை* உதவி கேட்டவர் இன்று *மூன்று சக்கர வண்டி* யில் தன்னம்பிக்கையுடன் வியாபாரம் செய்கிறார்

தன்னார்வலர்
*திரு.நாகை ரஜினி*

நன்கொடையாளர்கள்.
*திரு.பிரதீப்*
*திரு.திலக் பாலாஜி*

மனமார்ந்த நன்றிகள்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.