*கற்பக விருட்சம் அறக்கட்டளை* மூலம் *தீபாவளி “22* வழங்கப் பட்ட உதவிகள்

கற்பக விருட்சம் அறக்கட்டளை* மூலம் *தீபாவளி “22* வழங்கப் பட்ட உதவிகள்

*₹80,000 மதிப்பில் அரிசி/மளிகை/புத்தாடைகள்/பறை இசை கருவிகள்*

*பயனடைந்தோர்*
👉🏻 55 மனவளர்ச்சி குன்றிய பெண்கள்
👉🏻 25 பார்வை குறைபாடு மாற்று திறனாளிகள்
👉🏻 10 பறை இசை கலைஞர்கள்
👉🏻 10 விதவைகள்
👉🏻 5 ஆதரவற்ற குழந்தைகள்
👉🏻 5 இருளர் குடும்பங்கள்

*நன்கொடையாளர்கள்*
👉🏻 திருமதி.மலர் சங்கரநாராயணன்
👉🏻திரு.தேவேந்திரன்
👉🏻 திரு.ராம்பிரசாத்
👉🏻 *டோக்கியோ தமிழ் சங்கம்* -திரு.ஹரி
👉🏻 *GN Cleaning Services, SG* – திரு.தீனதயாளன்
👉🏻 *Arpana Foundation,SG* – நடிகர் திரு.மதியழகன்
👉🏻 *Namasthe Women Empowerment, SG*

*சேவையில் நட்போடு!*
👉🏻 *உதவும் மனிதம்* – நடிகர் திரு.பிளாக் பாண்டி

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!