#பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது குருபூஜை விழா காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள்

#பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது குருபூஜை விழா முன்னிட்டு

காரைக்குடியில்  நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள்

மாவட்டஇளைஞரணி, நிர்வாகிகள் சார்பாக

#பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது.

இதில்

காரைக்குடி இளைஞர் அணி தலைவர் தலைமையில்
திரு.அலெக்ஸ் .

மாவட்ட குழு உறுப்பினர் திரு.சம்பத்.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு. அரியக்குடி அழகர்.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணிதுணைத் தலைவர்.

திரு . தங்கேஸ்வரன்.

காரைக்குடிசட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி செயலாளர் புதுவயல். திரு . ரமேஷ்.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. மணிகண்டன்

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி குழு உறுப்பினர்கள் திரு. காத்தமுத்து.

திரு .சிமியோன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.