கற்பகம் விருட்சம் அறக்கட்டளை சார்பாக * அரசு பள்ளியில் படிக்கும் *பழங்குடி* மாணவ/மாணவிகள்தமிழ்/ஆங்கிலம் Guides* வழங்கியது.

_Karpaga Virutcham Trust celebrated *children’s day* in *Nilgiri Govt tribal school* by sponsoring *Tamil/English* Guides worth *₹25,000* to 10th&12th students_

👉🏻 *நீலகிரி – கார்குடி* அரசு பள்ளியில் படிக்கும் *பழங்குடி* மாணவ/மாணவிகள்

👉🏻 *பழங்குடியினர்* *வாழ்வியல், கல்வி கற்கும் சூழல்* இந்த *காணொளியில் பாருங்கள்*

👉🏻 *தேர்விற்கு* தயாராகும் மாணாக்கர்கள். *Guides கேட்டு கோரிக்கை*

👉🏻 *10/12* வகுப்பு மாணாக்கர்களுக்கு *₹25,000* மதிப்பில் *80* *தமிழ்/ஆங்கிலம் Guides* வழங்கிய *கற்பக விருட்சம்*

👉🏻 *குழந்தைகள் தின விழா* – மாணாக்கர்களின் நடனம்

*நன்கொடையாளர்கள்*

1. ஆனந்த் கல்யான், பெங்களூர்
2. முத்து மீனா, ஆஸ்திரேலியா
3. கோபிநாத், சென்னை
4. ஸ்ரீனிவாசன், சென்னை

*தன்னார்வலர்*

பாபு – கோவை, மேட்டுபாளையம்

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.