*கற்பக விருட்சம் அறக்கட்டளை*விவேகானந்தர்* பிறந்த நாளை முன்னிட்டு *₹12,500* /÷மதிப்பில் *உடல் கல்வி/விளையாட்டு* உபகரணங்களை வழங்குகிறது.


_கஷ்டபடுவது மனிதர்களின் *கர்மம்* என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது *தர்மம்.*_

_நாட்டிற்காக உழைக்க *சேவை* மனப்பான்மை கொண்ட *உடல்* வலிமையும், *மன* வலிமையும் உள்ள *இளைஞர்களை* உருவாக்குவதே *தேசத்தின்* இன்றைய தேவை_

– *சுவாமி விவேகானந்தர்*

*கற்பக விருட்சம் அறக்கட்டளை* கிராமப்புற மாணாக்கர்களின் *விளையாட்டு* திறனை மேம்படுத்த *கள்ளக்குறிச்சி* மாவட்டம், *அசகளத்தூர்* கிராம *அரசினர் மேல் நிலைப் பள்ளி* யில் இன்று *விவேகானந்தர்* பிறந்த நாளை முன்னிட்டு *₹12,500* ( *பன்னிரண்டாயிரத்து ஐநூறு* ) மதிப்பில் *உடல் கல்வி/விளையாட்டு* உபகரணங்களை வழங்குகிறது.

நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!!

விழா சிறப்பாக நடைபெற அனைவரின் வாழ்த்துகளுடன்…..

*அறம் செய்ய பழகு!!!*

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.