*கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் மக்களோடு பொங்கல் கொண்டாட்டம் 👉🏻 *₹40,000* மதிப்பில் *150* குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புகள்

_*மனிதநேயம்* என்னும் *மருந்து*. மனிதநேயத்தோடு மற்றவருக்கு உதவிகள் செய்யும் போது உடலில் *நோய் எதிர்க்கும் திறன்* அதிகமாகிறதாம்._

👉🏻 இருளர் மக்களோடு பொங்கல் கொண்டாட்டம்

👉🏻 *₹40,000* மதிப்பில் *150* குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புகள்

👉🏻 கலந்து கொண்டு பெருமை படுத்திய நடிகர்கள் *திரு.மனோபாலா, திரு.ரமேஷ் கண்ணா, திரு.வையாபுரி, திரு.அனுமோகன், திரு.அரவிந்த் ராஜ்* ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

நன்கொடையாளர்கள், தோள் கொடுத்த *டோக்கியோ தமிழ் சங்க தலைவர் திரு.ஹரி*
நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த இயக்குநர்கள் *திரு.தளபதி,திரு. CRC ரங்கநாதன், திரு.சத்தியசீலன்*
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்_